பணியிட விவரங்கள்:
District Early Intervention Centre (DEIC)
- Physiotherapist – 01
- Audiologist & Speech Therapist – 01
- Psychologist – 01
- Optometrist – 01
- Early Intervention cum Special Educator cum Social Worker – 01
NPPCD (National Programme for Prevention and Control of Deafness):
- Audiometrician – 01
- Instructor for the Young Hearing Impaired (Speech Therapist) – 01
- Special Educator for Behaviour Therapy – 01
விண்ணப்பிக்கும் முறை:
✅விண்ணப்ப படிவம் மற்றும் முழு விவரங்களுக்கு: https://kancheepuram.nic.in
✅ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் 10.04.2025 அன்று மாலை 05.45 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ, விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
📌 முகவரி:
நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
42A, இரயில்வே ரோடு,
அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம்,
காஞ்சிபுரம் மாவட்டம் - 631 501.
⚠ குறிப்பு: 10.04.2025 பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.